வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா அழைப்பிதழ்



பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தால் நடத்தப்படும் முப்பெரும் விழா:  நடைப்பெறும் நாள் 22.02.2014 அன்று நன்பகல் 2 மணி முதல் 6 மணி வரை, டக்கர்பாபா வளாகத்தில் உள்ள வினோபா அரங்கில் நடைப்பெற உள்ளது. அனைவரும் பங்குக்கொண்டு விழாவை சிறப்பிக்குமாரு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை
சங்கத்தின் பொதுச்செயலாளர்
பு. வேல்முருகன்
தலைவர் உரை
மா. நாகராஜன்
பாரதியார் விழா உரை
பேராசிரியர் முனைவர். மகாலிங்கம், தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி, சென்னை.
மாற்றுத்திறனாளிகள் விழா உரை
பேராசிரியர் முனைவர். முகிலை இராசபாண்டியன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை.
லூயிபிரெயில் விழா உரை
திரு. இராஜகோபால், ஆசிரியர் (ஓய்வு)
பாரதியார் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பற்றிய உரை
திரு. எஸ். கனேசன்
நன்றி உரை
துணைத்தலைவர்
ஆர். சரவணன்
நன்றி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக