புதன், 12 பிப்ரவரி, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்காக விண்ணப்பிக்க உள்ள பார்வையற்றோருக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 40 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்வில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த சலுகையை போராடி பெற்றுத் தந்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக