வியாழன், 12 ஜனவரி, 2017

தேதி மாற்றம் மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்தேதி மாற்றம் மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்

05.02.2017.
ஜனவரி 22ஆம் தேதி அன்று தேசிய அளவிலான உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் நம்முடைய பயிலரங்கம் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறமத்திற்கு வருந்துகிறோம்.
அன்புடையீர்,,
பணமற்ற இன்றய சூழலில் நாம் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பார்வையற்றோர் மின்னணு பண பரிவர்தனை பயன்பாட்டை கற்றுக்கொள்ளும் விதமாக,, ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் கோல்டன் ரோசஸ் அரிமா சங்கத்தின் சார்பாக பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இணையம் மற்றும் ஆண்டிராய்டு குறுஞ்செயலிகள் மூலம் எவ்வாறு பணமற்ற நிலையை எதிர்க்கொள்வது போன்றவை கற்பிக்கப்படும். ந்யு இண்டியா அசுரன்ஸ் நிர்வாக அதிகாரி திரு. பா. கண்ணன்  அவர்கள் பயிற்றுனராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
நாள்: 05.02.2017 ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 09.45 - 01.00.
பதிவு செய்யவேண்டிய நாட்கள்: 28.01.2017 முதல் 02.02.2017க்குள்.
தொடர்புக்கு: சே. பாண்டியராஜ் 98 41 12 91 63.
இடம்: கோலப் பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
கோலப் பெறுமாள் பள்ளி தெரு,
அரும்பாக்கம்,  சென்னை.
நன்றி.

சனி, 7 ஜனவரி, 2017

மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்

அன்புடையீர்,,
பணமற்ற இன்றய சூழலில் நாம் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பார்வையற்றோர் மின்னணு பண பரிவர்தனை பயன்பாட்டை கற்றுக்கொள்ளும் விதமாக,, ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் கோல்டன் ரோசஸ் அரிமா சங்கத்தின் சார்பாக பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இணையம் மற்றும் ஆண்டிராய்டு குறுஞ்செயலிகள் மூலம் எவ்வாறு பணமற்ற நிலையை எதிர்க்கொள்வது போன்றவை கற்பிக்கப்படும். திரு. பா. கண்ணன்  அவர்கள் பயிற்றுனராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
நாள்: 22.01.2017 ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 09.45 - 12.45.
பதிவு செய்யவேண்டிய நாட்கள்: 16.01.2017 முதல் 19.01.2017க்குள்.
தொடர்புக்கு: சே. பாண்டியராஜ் 98 41 12 91 63.
இடம்: கோலப் பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
கோலப் பெறுமாள் பள்ளி தெரு,
அரும்பாக்கம்,  சென்னை.
நன்றி.