செவ்வாய், 11 அக்டோபர், 2016

உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வு ஜனவரி 2017உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வு ஜனவரி 2017
உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து 17.10.2016   முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.11.2016 .
தேர்விற்கான கட்டணத்தை பதிவிறக்கப்பட்ட படிவம் மூலம் வங்கியில் செலுத்த கடைசி நாள்  17.11.2016.
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிகள்
SYNDICATE/CANARA/ICICI/HDFC BANK.
வலைத்தளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள  வேண்டிய நாட்கள் 22 முதல்  29 நவம்பர்  2016 வரை.
நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்படும் நாள் 21.12.2016.     
தேர்வு நடைபெறும் நாள் 22.01.2017.  
மேலதிக விவரங்கள்/விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி
தேர்வில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.