வியாழன், 27 பிப்ரவரி, 2014

மதிப்பெண் தளர்வுக்குப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வில் 107 பார்வையற்ற பட்டதாரிகள் தேர்ச்சி

மதிப்பெண் தளர்வுக்குப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வில் 107 பார்வையற்ற பட்டதாரிகள் தேர்ச்சி
தற்போது வெளியான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி, தகுதித் தேர்வில் 107 பார்வையற்ற பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டவாரியாக தேர்ச்சி பெற்ற பார்வையற்றோர் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய பெயராவது விடுப்பட்டிருந்தால் அதற்கு காரணம் எனது கவண குறைவாக இருக்கலாம். www.trb.tn.nic.in என்ற தேர்வு வாரிய வலைதளத்தில் சென்று சரிப்பார்த்துக்கொள்ளவும். மாவட்டத்தின் பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை அந்த மாவட்டத்தில் மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்களது எண்ணிக்கையாகும்.
Chennai  1097
1.      ELANGOVAN P
2.      VENGATESH KUMAR K
3.      KALAISELVAN M
4.      PANDIYARAJ S
5.      ALAMELU K
6.      JANSI RANI K
7.      Selvamani
8.      VILVANATHAN R G
9.      GOVINDARAJ J
10.   MURUGAN R
11.   RAMESH R
12.   PANDIAN A
13.   SUDHA M
14.   PERIYANNAN B
Thiruvallur  616
15.   MURUGAN S
16.   GAJENDRAN D S
TIRUCHIRAPALLI  1086
17.   SCHOLASTICA Y
18.   MAHENDRAN K
19.   KATHIRESAN M
MADURAI  1257
20.   SENTTHIL KUMAR A D
21.   MUSTHAFA M
22.   ARUNACHALAM E
23.   VIGNESHWARAN V
24.   MANIVANNAN R
25.   THANGAPANDI D
26.   SARASWATHI P
27.   NAZURUDEEN L
28.   ANGEL M
29.   PIRASANNA KUMARI N
30.   MARI S
31.   MALUKKIAH M
32.   GANESAN C
33.   MATHAIYAN M
34.   KAVITHA P
35.   KATHIRAVAN P
COIMBATORE  850
36.   PRAKASH T
37.   GANESHKUMAR S
38.   KANNAKI R
39.   UTHIRASAMY CK
CUDDALORE  888
40.   SAKTHIVEL K
KANAYAKUMARI  668
41.   STANLY DURAI A
42.   STEPHEN C
43.   KANNAN M
44.   INBA RAJ C
VILLUPURAM  1261
45.   SIVARAMAN S
46.   RADHAKRISHNAN S
VIRUDHUNAGAR  984
47.   JEYAKUMAR S
48.   RAMALAKSHMI P
49.   MARISELVAM V
50.   AYYADURAI S
51.   NALAYIRAM R
52.   BAGHYA P
53.   MARIAMMAL
54.   SOLAIPRABU T
VELLORE 994
55.   PURUSHOTHAMAN P
56.   SURESH T
TIRUVANNAMALAI  1052
57.   PRABU D
58.   SELVAM D
59.   MOORTHY M
60.   SARAVANAN A
61.   GOMATHEESWARI N
62.   BALAMURUGAN G
63.   SUMATHI M
64.   JAGADEESWARI G K
TIRUPPUR  401
65.   JAMESRAJ A
TIRUVANAVELI  1194
66.   MURUGAN T
67.   BAGYA LAKSHMI M
THOOTHUKUDI  638
68.   INDRAEL
69.   KRISHNARAJ M
70.   MANIMEGALAI V
71.   KANAGARAJ S
72.   KATTHANAN C
73.   SELVAKANNAN P
74.   JASMINE SELVI C
THENI  642
75.   CHITHRA V
76.   VENKATESH A
NILGIRIS  108
77.   STANLY P
THANJAVUR  892
78.   RADHA R
79.   RAJATHI M
DHARMAPURI 1284
80.   VINOTHRAJ K
81.   MANJULA C
82.   MANGAMMAL R
DINDIGUL 983
83.   LAKSHMI K
ERODE  1157
84.   DHINESH S
KANCHEEPURAM  540
85.   PRAKASAM M
86.   MURALI DHARAN A
KARUR  509
87.   JAYARAJ R
KRISHNAGIRI  756
88.   MUTHARASAN V
89.   ANTONY MUTHU V
90.   MANIGANDAN R
91.   SASIKALA G
92.   VARUNKUMAR S
93.   JOHNSON K
94.   NAGA LAKSHMI R
NAGAPATTINAM  473
95.   VINOTH S
96.   DIVYADEVI V
97.   MANOHARAN R
NAMAKKAL  893
98.   KUMARAVEL R
99.   MATHIYAZHAGAN K
100.                    GUGANATHAN R
PUDUKKOTTAI  547
101.                    MANJULA R
102.                    VASUKI M
RAMANATHAPURAM  459
103.                    AROKIA REENA R
SALEM  1570
104.                    JAYAPRAKASH S
105.                    DHIVYA J
106.                    SANTHI E
107.                    SUGANTHI C
SIVAGANGAI  406
PERAMBALUR  339
ARIYALUR  361
TIRUVARUR  282

திங்கள், 24 பிப்ரவரி, 2014

29-12-2013 தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வு (UGC NET) விடைகள்



29-12-2013 தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வு (UGC NET)  விடைகள்
29-12-2013 அன்று நடைப்பெற்ற தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்விற்கான விடைகளை பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு தனது (www.ugcnetonline.in) வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை 03-03-2014 அன்று நல்லிரவு வரை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தேர்வில் பங்கேற்றோர் விடைகள் மீதான தங்களது ஐயங்களையும், கருத்துக்களையும், 03-03-2014 அன்று நல்லிரவிற்குள் அதன் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
விடைகள்
http://ugcnetonline.in/Answer_keys_december2013.php
கருத்துக்களை பதிவு செய்ய
நன்றி.....

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா அழைப்பிதழ்



பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தால் நடத்தப்படும் முப்பெரும் விழா:  நடைப்பெறும் நாள் 22.02.2014 அன்று நன்பகல் 2 மணி முதல் 6 மணி வரை, டக்கர்பாபா வளாகத்தில் உள்ள வினோபா அரங்கில் நடைப்பெற உள்ளது. அனைவரும் பங்குக்கொண்டு விழாவை சிறப்பிக்குமாரு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை
சங்கத்தின் பொதுச்செயலாளர்
பு. வேல்முருகன்
தலைவர் உரை
மா. நாகராஜன்
பாரதியார் விழா உரை
பேராசிரியர் முனைவர். மகாலிங்கம், தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி, சென்னை.
மாற்றுத்திறனாளிகள் விழா உரை
பேராசிரியர் முனைவர். முகிலை இராசபாண்டியன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை.
லூயிபிரெயில் விழா உரை
திரு. இராஜகோபால், ஆசிரியர் (ஓய்வு)
பாரதியார் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பற்றிய உரை
திரு. எஸ். கனேசன்
நன்றி உரை
துணைத்தலைவர்
ஆர். சரவணன்
நன்றி......