29-12-2013 தேசிய
அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வு (UGC NET) விடைகள்
29-12-2013 அன்று நடைப்பெற்ற தேசிய
அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்விற்கான விடைகளை பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு
தனது (www.ugcnetonline.in) வலைதளத்தில்
வெளியிட்டுள்ளது. இதனை 03-03-2014 அன்று நல்லிரவு வரை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
தேர்வில் பங்கேற்றோர் விடைகள் மீதான தங்களது ஐயங்களையும், கருத்துக்களையும்,
03-03-2014 அன்று நல்லிரவிற்குள் அதன் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
விடைகள்
http://ugcnetonline.in/Answer_keys_december2013.php
கருத்துக்களை பதிவு செய்ய
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக