ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

பார்வையற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 28.04.2014



பார்வையற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 28.04.2014
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்-
தகுதித் தேர்விற்கான சிறப்பு வகுப்புகள்  22.02.2014 முதல் 40 நாட்கள்
தேர்விற்கான விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 05.03.2014 – 25.03.2014
விண்ணப்பத்தின் விலை : ரூபாய்.50
தேர்வு நடைபெறும் நாள் : 28.04.2014
மேலும்...... 17.02.2014 தினமணி நாளிதழ் பக்கம் 3இல் காண்க
தேர்வில் பங்கேற்கும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக