செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பத்து நாள் பயிலரங்கம் செவ்வியல் நூல்கள் உரைகள் – பதிப்புகள் – பாடவேறுபாடுகள்




தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி (தன்னாட்சி) சென்னை
மற்றும்
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
இணைந்து நடத்தும்
செவ்வியல் நூல்கள்
உரைகள் – பதிப்புகள் – பாடவேறுபாடுகள்
பத்து நாள் பயிலரங்கம்
நிகழ்வுகளும் அழைப்பும்
பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்
முனைவர். இரா. கண்ணன்
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி (தன்னாட்சி)
சென்னை
தொடக்க விழா
நாள் 12.02.2014
காலம் 9.30 மணி
இடம் புதிய தேர்வு அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை முனைவர் மு. முகமது இப்ராகிம்
முதல்வர் மாநிலக் கல்லூரி
வரவேற்புரை முனைவர். ப. மகாலிங்கம்
தமிழ்த்துறை தலைவர் மற்றும் மொழிகள் புல முதன்மையர்
மாநிலக்கல்லூரி
பயிலரங்க தொடக்க உரை
முனைவர் இ. சுந்தரமூர்த்தி
மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாழ்த்துரை
முனைவர் எம். பாலகுமார்
துணை இயக்குநர் (நிர்வாகம்) இந்திய மொழிகள் நடுவன் நிறுவனம் மைசூர்
பொருண்மையுரை
முனைவர் இரா. கண்ணன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி
நன்றியுரை
முனைவர். அர. ஜெயச்சந்திரன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி
தொகுப்புரை
முனைவர். ஜெ.ஆர். இலட்சுமி
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி
நாட்டுப்பண்

பயிலரங்க நிகழ்வுகள்
நாள் 12.02.2014
காலம் 11.15 – 12.45
பொழிவு 1
கீழ்க்கணக்கு அக இலக்கியங்கள் உரையும் பாட வேறுபாடும்
தலைமை
முனைவர். ப. மகாலிங்கம், தமிழ்த்துறை தலைவர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். இரா. கண்ணன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி
காலம் 1.30 – 3.00
பொழிவு 2
திருக்குறள் உரை வேறுபாடு
முனைவர். தெ. ஞானசுந்தரம், மேனாள் தமிழ்த்துறை தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
காலம் 3.15 – 4.45
பொழிவு 3
திருக்குறள் உரை வளம்
முனைவர். தெ. ஞானசுந்தரம், மேனாள் தமிழ்த்துறை தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
நாள் 13.02.2014
காலம் 9.30 – 11.00
பொழிவு 4
இளம்பூரணர் உரைத்திறன்
தலைமை
முனைவர். அர. ஜெயச்சந்திரன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். ச. குருசாமி, மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
காலம் 11.15 – 12.45
பொழிவு 5
தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை வேறுபாடு
தலைமை
திரு. மா. உத்திராபதி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். ச. குருசாமி, மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
காலம் 1.30  - 3.00
பொழிவு 6
சிலப்பதிகார உரைத்திறன்
தலைமை
முனைவர். க. வேலு, இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். வா.மு.சே. ஆண்டவர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை பச்சையப்பன் கல்லூரி, சென்னை
காலம் 3.15. 4.45
பொழிவு 7
பரிபாடல் உரை பதிப்பு பாட வேறுபாடு
தலைமை
முனைவர். மு. பழனி, இணைப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். க. பலராமன், உதவிப்பேராசிரியர், அரசினர் ஆடவர் கல்லூரி, நந்தனம், சென்னை
நாள் 14.02.2014
காலம் 9.30 – 11.00
பொழிவு 8
தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் பாடவேறுபாடு
தலைமை
முனைவர். கோ. கிருஷ்ணன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். இரா. இராமன், இணைப்பேராசிரியர், அரசினர் ஆடவர் கல்லூரி, நந்தனம், சென்னை
காலம் 11.15 – 12.45
பொழிவு 9
நற்றிணை உரை வேறுபாடு
தலைமை
முனைவர். இரா. சீனிவாசன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். அ. இராஜாத்தி, உதவிப்பேராசிரியர், தூயவளனார் கல்லூரி, திருச்சி
காலம் 1.30 – 3.00
பொழிவு 10
ஐங்குறுநூறு உரைத்திறன்
தலைமை
முனைவர். ச. அந்தோனிடேவிட்நாதன், இணைப்பேராசிரியர்,  மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். தெ. ஞானசுந்தரம், மேனாள் தமிழ்த்துறை தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை
காலம் 3.15 – 4.45
பொழிவு 11
ஐங்குறுநூறு பாடவேறுபாடு
முனைவர். தெ. ஞானசுந்தரம், மேனாள் தமிழ்த்துறை தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை
நாள் 15.02.2014
காலம் 9.30 – 11.00
பொழிவு 12
பதிற்றுப்பத்து உரைகளும் பாடவேறுபாடுகளும்
தலைமை
முனைவர். எஃப். பாக்கியமேரி, இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். நா. சுலோசனா, உதவிப்பேராசிரியர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
காலம் 11.15 – 12.45
பொழிவு 13
சேனாவரையர் மறுப்புத்திறன்
தலைமை
முனைவர். கோ. வேலு, இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். ச. குருசாமி, மேனாள் தமிழ்ப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை
காலம் 1.45 – 3.00
பொழிவு 14
தெய்வச்சிலையார் உரை – வரலாறும் பதிப்பும்
முனைவர். ச. குருசாமி, மேனாள் தமிழ்ப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக