ஞாயிறு, 30 மார்ச், 2014

ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் 01-04-2014ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் 01-04-2014
ஒய்.எம்.சி.ஏ  எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி போசு சாலை, சென்னை – 1.
நூற்றாண்டு விழாக்கண்ட மேயர் இராதாகிருஷ்ணப்பிள்ளை நல்வாழ்வும் இலக்கியப் பணியும்
நாள் : 01-04-2014
லேரம் : மாலை 6.00 மணி
இடம் : எசுபிளனேடு, ஒய்.எம்.சி.ஏ   அரங்கம்
தலைமை : முனைவர். இரா. பிரதாப் குமார்
               (நிதி அரங்காவலர். பச்சையப்பன் அறக்கட்டளை)
சிறப்புரை : முனைவர். வா.மு.சே. ஆண்டவர்
(தமிழ் இணைப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை)
உங்கள் வருகை எங்கள் உவகை
முனைவர். ஔவை. நடராசன், தலைவர்.
பு.சி. கிருட்டிணமூர்த்தி, இணைச் செயலாளர்.
கெ. பக்தவத்சலம், செயலாளர்.
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்
அருள்மிகு. டாக்டர். பி. இராசபிரபாகரன், தலைவர்.
எஸ். எட்வின் ஆபிரகாம், பொதுச் செயலாளர்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ
ஜெ. எஸ். அன்பு, கிளைத்தலைவர்.
ஆ. டேனிஸ் பெசானியோ, உதவித்தலைவர்.
ஒய்.எம்.சி.ஏ  எசுபிளனேடு
நன்றி.....

சனி, 29 மார்ச், 2014

கணினித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு 30.03.2014கணினித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு 30.03.2014
சென்னை மாநிலக்கல்லூரி – புதிய தேர்வரங்கம்
10 .00
தொடக்க விழா
வரவேற்புரை – பேராசிரியர் ந. தெய்வசுந்தரம்
தலைமை – முனைவர். மூ. இராசாராம்
அரசு செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
சிறப்புரை முனைவர். தா.கி. இராமச்சந்திரன்
அரசுச் செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை
வாழ்த்துரை முனைவர். இராம்மூர்த்தி
நடுவன் மொழியியல் நிறுவனம், மைசூர்
முனைவர். கா.மு. சேகர்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை
முனைவர். கோ. விசயராகவன்
இயக்குநர், உலகத்தமிழ் ஆராச்சி நிறுவனம்
முனைவர். பசும்பொன்
தனி அலுவலர், உலகத்தமிழ் சங்கம், மதுரை
திருமிகு. மா. பூங்குன்றன்
பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி
முனைவர். முகமது இப்ராகிம்
முதல்வர், மாநிலக்கல்லூரி
நன்றியுரை
முனைவர். ப. மகாலிங்கம்
மொழிப்புல முதன்மையர், தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி
2.00 – 4.00
அமர்வு
தலைமை
முனைவர். இராம. கிருட்டிணன் M.Tech., Ph.D.,
உரையாளர்கள்
திருமிகு. இராஜேஸ்வரன் பூபாலன் (சிங்கப்பூர்)
திருமிகு. நாக. இளங்கோவன் B.E
பேரா. வி. நாகராசன்
முனைவர். தனலட்சுமி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
முனைவர். துரை. மணிகண்டன்
முனைவர். உமாராஜ்
மதுரைப் பல்கலைக்கழகம்
முனைவர். ம. கனேசன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திரு. தெ.சு.சு. மணி
ஊடகவியலாளர்
முனைவர். அண்ணா கண்ணன்
திருமதி. ஜேஸ்சுவின் பிரிசில்லா
மருத்துவர். திருமிகு. மு. செம்மல்
4.30 – 6.00
நிறைவு விழா
வரவேற்புரை
பேராசிரியர். ந. தெய்வசுந்தரம்
முன்னிலை
முனைவர். ந. அருள்
இயக்குநர், மொழிப்பெயர்ப்புத்துறை
தலைமை
முனைவர். ம. திருமலை
மான்புமிகு துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்
கருத்தரங்க தொகப்புரை
முனைவர். இராம. கிருட்டிணன்
தீர்மானம்
முனைவர். மு. கண்ணன்
பதிப்பாசிரியர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி
நன்றியுரை
திருமிகு. மா. பூங்குன்றன்
கணினித்தமிழ் வளர்ச்சிப்பேரவை, சென்னை
தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி, சென்னை.
நன்றி

வியாழன், 20 மார்ச், 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே இறுதிக்கு ஒத்தி வைப்புசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு  மே இறுதிக்கு ஒத்தி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பதிலாக, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதி, வார வேலை நாளான திங்கள்கிழமையன்று வருகிறது. இதை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் வந்ததால், மே இறுதியில் உள்ள ஞாயிற்றுக்கிழமைக்கு தேர்வை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும்.
நன்றி தினமணி