சனி, 1 மார்ச், 2014

உயர்க்கல்விசார் பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம்



தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 5
தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம்
மாநிலக்கல்லூரி தன்னாட்சி நிதியம்
ஆகியவற்றின் நிதி நல்கையுடன் நிகழும்
உயர்க்கல்விசார் பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம்
மேல்நிலைத் தகவல் தொழில்நுட்ப பயிற்சிக்கான மூன்று நாள் சிறப்பு பயிலரங்கம்
நாள் : 03.03.2014 – 05.03.2014
இடம் : பவெல் அரங்கம்
மாநிலக் கல்லூரி
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்
முனைவர். அர. ஜெயச்சந்திரன்
தமிழ் இணைப்பேராசிரியர்,
மாநிலக் கல்லூரி (தன்னாட்சி)
சென்னை – 5.
அனைவரும் வருக கணினித் தமிழ் பருக
தோரண வாயிலில்.....,
முதல்வர்
தமிழ்த்துறைத் தலைவர் – பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்
துறைப் பேராசிரியர்கள் – மாணவ மாணவியர்
தொடக்க விழா
நாள் : 03-03-2014
காலை : 9.30
இடம் : பவெல் அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : முனைவர். ப. மகாலிங்கம்
தமிழ்த்துறைத் தலைவர்
பயிலரங்க அறிமுகவுரை : முனைவர். அர. ஜெயச்சந்திரன்
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்,
தமிழ் இணைப்பேராசிரியர்
தலைமை : முனைவர் மு. முகமது இப்ராகிம் அவர்கள்
முதல்வர், மாநிலக்கல்லூரி
தொடக்கவுரையும் நூல் வெளியீடும் : பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்து
முனைவர் அர. ஜெயச்சந்திரன் எழுதிய ‘இலக்கியப் பேரொளி வள்ளலார்’ எனும் நூலினை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்துதல்
கலைமாமணி முனைவர் கரு. நாகராசன் அவர்கள்
உறுப்பினர் – செயலர், தமிழ்நாடு மாநில உயர்க் கல்வி மன்றம், சென்னை.
நூல் பெறுதலும் மதிப்புரை வழங்கலும் : முனைவர் அரங்க இராமலிங்கம் அவர்கள்
தமிழ் மொழித்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்.
வாழ்த்துரை : முனைவர் கே.எம். பிரபு அவர்கள்,
முதல்வர், அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை.
நன்றியுரை : திருமிகு. மா. உத்திராபதி அவர்கள்
தமிழ் இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி.
இணைப்புரை : முனைவர் எஃப். பாக்யமேரி
தமிழ் இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி.
பயிலரங்க நிகழ்வுகள்
அமர்வு – 1
நாள் : 03-03-2014
பகல் : 12.00 – 1.00
பொருள் : ‘ இணையக் கல்வியின் இன்றியமையாமை’
தலைமை : முனைவர் பா. அனுராதா அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
பொழிவு : முனைவர் ஆ. தவமணி அவர்கள்
தலைவர், சமூகவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
உணவு வேளை : 1.00 – 2.00
அமர்வு – 2
பிற்பகல் : 2.00 - 3.00
பொருள் : ‘தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி’
தலைமை : முனைவர் ஈ. அன்னக்கிளி அவர்கள்
தமிழ்த்துறைத்  தலைவர், இராணிமேரி கல்லூரி, சென்னை.
பொழிவு : காம்கேர் புவனேஷ்வரி அவர்கள்
CEO (முதன்மைச் செயல் அலுவலர்)
காம்கேர் மென்பொருள் நிறுவனம், சென்னை.
தேநீர் வேளை : 3.00 – 3.15
அமர்வு – 3
பிற்பகல் : 3.15 – 4.15
பொருள் : ‘ஒலி ஆவணச் சீரமைப்பு’
தலைமை : முனைவர் கா. மு. பாபுஜி அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
பொழிவு : முனைவர் சே. திவாகர் அவர்கள்
மதிப்புறு விரிவுரையாளர், இராணிமேரி கல்லூரி, சென்னை.

அமர்வு – 4
நாள் : 04-03-2014
காலை : 9.30 – 11.00
பொருள் : ‘என்.வி.டி.ஏ. – வில் தமிழ்’
தலைமை : முனைவர் ச. ஹேமலதா அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர், காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை.
பொழிவு : திருமிகு. எஸ். சங்கர் அவர்கள்
அகேட் இன்ஃபோடெக், சென்னை.
தேநீர் வேளை : 11.00 – 11.15
அமர்வு – 5
முற்பகல் : 11.15 – 12.15
பொருள் : ‘கணினியில் தமிழ் நூலாக்கம்’
தலைமை : முனைவர் மு. வளர்மதி அவர்கள்
அயல்நாட்டு தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
பொழிவு : திருமிகு. சே. பாண்டியராஜ் அவர்கள்
முன்னாள் கணினிப் பயிற்றுனர், தேசிய பார்வையற்றோர் நிறுவனம், தென்மண்டல மையம், சென்னை.
அமர்வு – 6
பிற்பகல் : 12.15 – 1.15
பொருள் : ‘இணையத்தில் ஒலி நூல்கள்’
தலைமை : முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள்
உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
பொழிவு : முனைவர் அ. விமலாராணி அவர்கள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சிடிடிஇ மகளிர் கல்லூரி, செம்பியம், சென்னை.
உணவு வேளை : 1.15 – 2.00
அமர்வு – 7
பிற்பகல் : 2.00 – 3.00
பொருள் : ‘கணினிசார் தமிழ்ப் படைப்புகள்’
தலைமை : முனைவர் எம். நித்யகல்யாணி அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர், எதிராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.
பொழிவு : முனைவர் க. சரவணன் அவர்கள்
தமிழ் உதவிப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, கரூர்.
தேநீர் வேளை : 3.00 – 3.15
அமர்வு – 8
பிற்பகல் : 3.15 – 4.00
பொருள் : ‘எழில் தமிழ் விசைப்பலகை மற்றும் தொடுதிரையில் தமிழ்’
தலைமை : முனைவர் வெ. விஜயா அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர், அரசு ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.
பொழிவு : முனைவர் க. சரவணன் அவர்கள்
தமிழ் உதவிப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, கரூர்.
அமர்வு – 9
மாலை 4.00 – 5.00
பொருள் : ‘இணையத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள்’
தலைமை : முனைவர் பா. செ. இரகுராமன் அவர்கள்
மேனாள் முதல்வர், மாநிலக்கல்லூரி.
பொழிவு : முனைவர் பு. பாலாஜி அவர்கள்
தமிழ் உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை.

அமர்வு – 10
நாள் : 05-03-2014
காலை : 9.30 – 11.00
பொருள் : ‘ஐ போன் மற்றும் பிரெயில் எனும் புள்ளித்திரைச் செயல் விளக்க நிகழ்ச்சி’
தலைமை : திருமிகு அ. மதிவாணன் அவர்கள்
மேனாள் நிதியாளர், மாநிலக்கல்லூரி.
பொழிவு : திருமிகு எம். கோபாலகிருஷணன் அவர்கள்
பயிற்சி அலுவலர், தேசிய பார்வையற்றோர் நிறுவனம், தென்மண்டல மையம், சென்னை.
தேநீர் வேளை : 11.00 – 11.15
அமர்வு – 11
முற்பகல் : 11.15 – 1.00
பொருள் : ‘இணையத்தில் பணி வாய்ப்புகள்’
தலைமை : முனைவர் ஹ. மு. நத்தர்ஷா அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி, சென்னை.
பொழிவு : திருமிகு. கெ.ஜெ. ஜெகன் அவர்கள்
இணையதள வடிவமைப்பாளர், ஈரோடு.
உணவு வேளை : 1.00 – 2.00
அமர்வு – 12
பிற்பகல் : 2.00 – 2.30
பொருள் : ‘ஒலிச்சித்திர உருவாக்கமும் அனுபவப் பகிர்வும்’
பொழிவு : திருமிகு. பாம்பே கண்ணன் அவர்கள்
‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ ஆகிய நூல்களின் ஒலிச்சித்திரத்தை உருவாக்கியவர்.

பயிலரங்க நிறைவு விழா
நாள் : 05-03-2014
பிற்பகல்  : 2.300
இடம் : பவெல் அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : முனைவர் ப. மகாலிங்கம்
தமிழ்த்துறைத் தலைவர்
பயிலரங்க அறிமுகவுரை : முனைவர் அர. ஜெயச்சந்திரன்
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ் இணைப்பேராசிரியர்
தலைமையுரை : முனைவர் மு. முகமது இப்ராகிம் அவர்கள்
முதல்வர், மாநிலக்கல்லூரி
நூல் வெளியீடும் சிறப்புரையும் : முனைவர் அர. ஜெயச்சந்திரன் எழுதிய ‘தமிழ் ஆய்வு மாலை’ எனும் நூலினை வெளியிட்டுச் சிறப்புரை வழங்குதல்
முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
நிறைவுவிழாப் பேருரை : டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்
ஆசிரியர், அமுதசுரபி மாத இதழ்
பங்கேற்பாளருக்குப் பாராட்டுரை : முனைவர் எஸ்.பி. கந்தசாமி அவர்கள்
ஜெ. கிருஷணமூர்த்தி நிறுவனம், வசந்த விகார், பசுமைவழிச் சாலை, சென்னை.
நன்றியுரை : முனைவர் க. வேலு அவர்கள்
தமிழ் இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி.
இணைப்புரை : முனைவர் இரெ. இராசபாண்டியன் அவர்கள்
தமிழ் இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக