திங்கள், 12 ஜனவரி, 2026

சென்னை புத்தக திருவிழா அரங்குகளும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகளும்

முழுமையாக படியுங்கள் தங்களின் பேராதரவை வழங்குங்கள்!

KVTC அரங்கு எண் 659.

பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு அரங்கு.

 

மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107.

Everlasting Efforts: A Review of Services to the Blind 

Dr. K. radhabai.

கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

ஜி.வைத்தியநாதன் & வி.ராஜகோபால் தமிழில் முனைவர் வரதராஜ்.

அனல் வீசும் பனித் துளிகள்

முனைவர் உ. மகேந்திரன்.

 

தமிழ் மண் பதிப்பகம் அரங்கு எண் 514, 515

தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் 

கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி

 

பாரதி புத்தகாலயம் அரங்கு எண் F43

கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்

முனைவர் மு. முருகேசன்.

 

ஜீவா பதிப்பகம் அரங்கு எண் 172

பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும்

இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள்

பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

தமிழ் வனம் பகுதி 1

தமிழ் வனம் பகுதி 2

அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கு எண் 659-ல் உள்ள புத்தகங்களின் பட்டியல்

1. அந்தரத்தில் தொங்கும் நிலவு - சே.சரவணன்.

2. எங்கே எனது ஒளி - சே. சரவணன்.

3. வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் - மு. ரமேஷ்.

4. தன்னடையாளங்களை எழுதி பார்த்தல் - மு. ரமேஷ்.

5. புத்தம் + திராவிடம் = சமூக நீதி - மு. ரமேஷ்.

6. தமிழ் சங்க மரபில் புத்த சங்க மரபு - மு. ரமேஷ்.

7. சங்க இலக்கியத்தில் நிலங்கள் குடிகள் வழிபாடுகள் - மு. ரமேஷ்.

8. சரித்திர விலாசம் - சுப்லாநாகராஜ்.

9. My First Impressions - காயத்திரி.

10. பூங்கொடி காதலி - சுப்லா நாகராஜன்.

11. பேசும் ஓவியம் - பா.மோகன்.

12. மணிமேகலைக் காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் - மு.ரமேஷ்.

13. சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும் - மு. ரமேஷ்.

14. குடைக்குள் கொடை - பா.சுமதி.

15. அனல் வீசும் பனித்துளிகள் - உ. மகேந்திரன்.

16. நிசப்த அலைகள் - தாஹிரா.

17. முப்பாவில் முப்பால் - பா. மோகன்.

18. இருள் என்பது குறைந்த ஒளியே - அ. வெங்கடேஷ்.

19. மணிமேகலை காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை - மு. ரமேஷ்.

20. நாச்சியார் பிள்ளைத்தமிழ் - பா. மோகன்.

21. தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் - இளஞ்சூரியன்.

22. சாஸ்தா பிறப்பு - சாரதா வேணுகோபால்.

23. திருக்குறளும் மணிமேகலையும் - மு. ரமேஷ்.

24. காத்திருப்பு - வே. சுகுமாரன்.

25. காட்டுவாத்துகள் - வே. சுகுமாரன்.

26. எங்கிருந்து வந்தாள் - வே. சுகுமாரன்.

27. நெருப்பு நிஜங்கள் - வே. சுகுமாரன்.

28. நியாயங்கள் காயப்படுவதா? - வே. சுகுமாரன்.

29. தொல் பனுவல்களும் பன்முக நோக்கும் - கு. பத்மநாபன்.

30. உயிர்க்காடு - கு. பத்மநாபன்.

31. காதல் மெய்ப்பட - அற்புதம்.

32. நெஞ்சில் நிறைந்தவை - அற்புதம்.

33. தனித்துவம் பேணிடாத் தமிழர் - அற்புதம்.

34. கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் - வரதராஜ்.

35. Everlasting Efforts: A Review of Services to the Blind - Dr. K. radhabai.

36. கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் - மு. முருகேசன்.

37. பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும் - CSGAB.

38. இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள் - CSGAB.

39. பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன் - CSGAB.

40. தமிழ் வனம் பகுதி 1  - அந்தகக்கவிப் பேரவை.

41. தமிழ் வனம் பகுதி 2 - அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் தனிப்பட்ட முறையில் விற்பணைக்கு உள்ளன. எனவே, பொதுவாக விற்பனைக்காக உள்ள புத்தகங்களின் அரங்குகளை முதலில் குறிப்பிட்டுள்ளேன்.

புத்தக திருவிழாவில் இடம்பெறும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் ஏதேனும் விடுப்பட்டிருந்தால் உடனடியாக தெரியப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

சே. பாண்டியராஜ்

9841129163

நன்றி.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக