ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் 01-04-2014
ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி போசு சாலை, சென்னை – 1.
நூற்றாண்டு விழாக்கண்ட மேயர் இராதாகிருஷ்ணப்பிள்ளை நல்வாழ்வும் இலக்கியப்
பணியும்
நாள் : 01-04-2014
லேரம் : மாலை 6.00 மணி
இடம் : எசுபிளனேடு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம்
தலைமை : முனைவர். இரா. பிரதாப் குமார்
(நிதி அரங்காவலர். பச்சையப்பன்
அறக்கட்டளை)
சிறப்புரை : முனைவர். வா.மு.சே. ஆண்டவர்
(தமிழ்
இணைப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை)
உங்கள் வருகை எங்கள் உவகை
முனைவர். ஔவை. நடராசன், தலைவர்.
பு.சி. கிருட்டிணமூர்த்தி, இணைச் செயலாளர்.
கெ. பக்தவத்சலம், செயலாளர்.
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்
அருள்மிகு. டாக்டர். பி. இராசபிரபாகரன், தலைவர்.
எஸ். எட்வின் ஆபிரகாம், பொதுச் செயலாளர்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ
ஜெ. எஸ். அன்பு, கிளைத்தலைவர்.
ஆ. டேனிஸ் பெசானியோ, உதவித்தலைவர்.
ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு
நன்றி.....