வேலைவாய்ப்பு அறிவிப்பு
வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு.
IBPS (Institute of Banking Personnel Selection) தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் க்லார்க் பணிக்கான தேர்வினை அறிவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் வங்கி க்லார்க் பணிக்கான தேர்வினை தமிழிலேயே எழுதலாம்.
பார்வையற்றோருக்கான வயது வரம்பு தளர்வு விவரம்:
பொதுப்பிரிவு 10 ஆண்டுகள்.
OBC பிரிவு 13 ஆண்டுகள்.
SC/ST பிரிவு 15 ஆண்டுகள்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.10.2021
https://ibpsonline.ibps.in/crpcl11jun21/
பார்வையற்ற பட்டதாரி பணி நாடுனர்களுக்கு வாழ்த்துக்கள்