முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோர்
மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low
vision – 1% Reservation விவரம்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில்
பார்வையற்றோருக்கு எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பணி இடங்கள் உள்ளன என்பதை
அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள
அறிவிப்பின்படி, நமக்கான பணி இடங்கள்
குறித்த எனது புரிதலில் பணி இடங்களைப் பட்டியலிட்டுள்ளேன். பிழைகள் இருப்பின்
சுட்டுங்கள் அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.
பின்னடைவு காலி பணி இடங்கள் 336.
பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான
பின்னடைவு காலி பணி இடங்கள் 10.
விவரம் பின்வருமாறு.
Gt தமிழ் 3.
Gt ஆங்கிலம் 2.
Gt பொருளியல் 5.
தற்போதய பணி இடங்களில் ஊனமுற்றோருக்கான பணி
இடங்கள் 134.
பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பணி
இடங்கள் 35.
விவரம் பின்வருமாறு.
பாடவாரியாக மொத்த பணி இடமும், பார்வையற்றோருக்கான பணி
இடமும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பாடத்தில்
எந்த பிரிவினருக்கு எத்தனை பணி இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் – 245. -
5.
Gtw 1.
Bc 1.
Mbc /dnc 1.
Sc 1.
St 1.
ஆங்கிலம் 206 -
4.
Gt 1.
Bcw 2.
Mbc/dnc 1.
கணிதம் 266 – 3.
Gt 1.
Bcw 1.
Mbc/dnc 1.
இயற்பியல் 190 - 4.
Bcw 1.
Bc 1.
Sc 1.
Scw 1.
வேதியியல். 215 – 4.
Bcw 1.
Bc 1.
Sc 1.
Scw 1.
தாவரவியல் 142 – 2.
Bc 1.
Mbc/dnc w 1.
விலங்கியல் 135 – 2.
Bc 1.
Mbc/dnc w 1.
வரலாறு 51 – 2.
Bc 1.
Mbc/dnc w 1.
பொருளியல் 98 – 4.
Gt 1.
Bc 2.
Scw 1.
வணிகவியல் 83 – 4.
Gt 1.
Bc 1.
Sc 1.
Scw 1.
உடற்கல்வி 14 – 1.
Mbc/dnc 1.
மொத்தம் 35
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் பிழை இருப்பின்
பொருத்தருள வேண்டுகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கும்
அறிவிப்பில், நான்கு சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள்
போன்றவற்றை பின்பற்றி இருப்பதை அறிய முடிகிறது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு மற்றும்
அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் முறையாக கையாளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து
நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அமைப்புகளின் கடமை.
நன்றி.