வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பத்து நாள் பயிலரங்கம் செவ்வியல் நூல்கள் உரைகள் – பதிப்புகள் – பாடவேறுபாடுகள் நிகழ்வுகள் தொடர்ச்சி

செவ்வியல் நூல்கள்
உரைகள் – பதிப்புகள் – பாடவேறுபாடுகள்
பத்து நாள் பயிலரங்கம்
நிகழ்வுகள் தொடர்ச்சி

பொழிவு 15
காலம் 3.15 – 4.30
நாலடியார் உரையும் பதிப்பும்
தலைமை
முனைவர். ஈ. அன்னக்கிளி, தமிழ்த்துறை தலைவர், இராணிமேரி கல்லூரி, சென்னை
பொழிவு
முனைவர். இரா. இரவிக்குமார், உதவிப்பேராசிரியர், மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி.
நாள் 16.02.2014
காலம் 9.30-11.00
பொழிவு 16
தொல்காப்பியச் செய்யுளியல் உரைத்திறன்
முனைவர். ப.தாமரைக்கண்ணன் இணைப்பேராசிரியர்
பொழிவு
முனைவர் ய.மணிகண்டன் உதவிப்பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
காலம் 11.15-12.45
பொழிவு 17
தொல்காப்பியச் செய்யுளியல் உரைவேறுபாடு
பொழிவு
முனைவர். ய.மணிகண்டன்  , உதவிப்பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

காலம் 1.30-3.00
பொழிவு 18
அகநானுறு உரைகளும் பதிப்புகளும்
தலைமை
முனைவர் அ.ஏகாம்பரம் உதவிப்பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.
பொழிவு
முனைவர். ர. விஜயப்பிரியா, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். கலை அறிவியல் கல்லூரி, சிவகாசி.
காலம் 3.15 – 4.45
பொழிவு 19
மணிமேகலை உரையும் பதிப்பும்
தலைமை
முனைவர். ந. பழனிச்சாமி, உதவிப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
பொழிவு
முனைவர். சி. மணிமேகலை, தமிழ்த்துறைத் தலைவர், கே.சி.எஸ். நாடார் கலைக்கல்லூரி, சென்னை.

நாள் 17.02.2014
காலம் 9.30 – 11.00
செவ்வியல் பனுவல்களின் உரைகள்
தலைமை
முனைவர். கரு.அழ. குனசேகரன், தலைவர் மற்றும் புல முதன்மையர், நிகழ்த்துக் கலைத்துறை, மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி.
பொழிவு
முனைவர். டி. மூர்த்தி, தமிழ்ப்பேராசிரியர், அலிகார் பல்கலைக்கழகம், அலிகார்.
காலம் 11.15 – 12.45
பொழிவு 21
செவ்வியல் பனுவல்களின் உரைகள்
பொழிவு
முனைவர். டி. மூர்த்தி, தமிழ்ப்பேராசிரியர், அலிகார் பல்கலைக்கழகம், அலிகார்.
காலம் 1.30 – 3.00
பொழிவு 22
பதிற்றுப்பத்து உரைகள்
தலைமை
முனைவர். க. சேக்மீரான், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். கரு.அழ. குனசேகரன், தலைவர் மற்றும் புல முதன்மையர், நிகழ்த்துக் கலைத்துறை, மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி.
காலம் 3.15 – 4.45
பொழிவு 23
தொல்க்காப்பிய எழுத்ததிகார சான்றடைவு
தலைமை
முனைவர். க. சேகர், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். ந. கலைவாணி, இணைப்பேராசிரியர், இராணிமேரிக்கல்லூரி, சென்னை

நள் 18.02.2014
காலம் 9.30 – 11.00
பொழிவு 24
செவ்வியல் உரைகள்
தலைமை
முனைவர். ப. மகாலிங்கம், தமிழ்த்துறைத் தலைவர்
பொழிவு
முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியன், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்
காலம் 11.15 – 12.45
பொழிவு 25
செவ்வியல் பதிப்புகள்
பொழிவு
முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியன், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்
காலம் 1.30 – 3.00
பொழிவு 26
பட்டினப்பாலை உரையும் பதிப்பும்
தலைமை
இரெ. இராஜபாண்டியன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். க. ஜெயபாலன், உதவிப்பேராசிரியர், அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம்
காலம் 3.15 – 4.15
பொழிவு 27
தொல்காப்பியம் சொல்லதிகாரம் கணேசையர் பதிப்பு
தலைமை
முனைவர். இரா. கண்ணன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். ந. கலைவாணி, இணைப்பேராசிரியர், இராணிமேரிக்கல்லூரி, சென்னை

நாள் 19.02.2014
காலம் 9.30 – 11.00
முத்தொள்ளாயிரம் உரை வேறுபாடும் பதிப்பும்
தலைமை
திரு. கெ. குமார், உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். வை. இராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், எல்,என். அரசினர் கலைக்கல்லூரி
காலம் 11.15 – 12.45
பொழிவு 29
தொல்காப்பியம் – பாவானர் பதிப்பு
தலைமை
முனைவர். மு. செல்வம், தமிழ்த்துறைத் தலைவர், அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
பொழிவு
முனைவர். அருள். பத்மநாபன், உதவிப்பேராசிரியர், எல். என். அரசினர் கலைக்கல்லூரி, பொன்னேரி
காலம் 1.30 – 3.00
பொழிவு 30
குறுந்தொகை உரைகளும் பதிப்பும்
தலைமை
முனைவர். வை. இராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், எல்,என். அரசினர் கலைக்கல்லூரி
பொழிவு
முனைவர். மு. செல்வம், தமிழ்த்துறைத் தலைவர், அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
காலம் 3.15 – 4.45
பொழிவு 31
கார்நாற்பது – பதிப்பும் உரையும்
தலைமை
முனைவர். அ.மு. மாலதி, இணைப்பேராசிரியர், இராணிமேரி கல்லூரி, சென்னை
பொழிவு
முனைவர். ப. மகாலிங்கம், தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி, சென்னை

நாள் 20.02.2014
காலம் 9.30 – 11.00
குறிஞ்சிப்பாட்டு – பதிப்பு வரலாறு
தலைமை
முனைவர். த. மோகன்தாஸ், உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். சி. குமார், உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
காலம் 11.15 – 12.45
பொழிவு 33
ஐங்குறுநூறு உரைகளும் பதிப்புகளும்
தலைமை
முனைவர். நா. இரவீந்திரநாத்தாகூர், உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்ல்ரி
பொழிவு
முனைவர். மு. செல்வம், தமிழ்த்துறைத் தலைவர், அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
காலம் 1.30 – 3.00
பொழிவு 34
முல்லைக்கலி உரையும் பதிப்பும்
தலைமை
முனைவர். சி. குமார், உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்ல்ரி
பொழிவு
முனைவர். க.அ. ஜோதிராணி, உதவிப்பேராசிரியர், காயிதேமில்லத் மகளிர் கல்லூரி, சென்னை
காலம் 3.15 – 4.45
பொழிவு 35
தொல்காப்பிய சொல்லதிகார பாடவேறுபாடுகள்
தலைமை
முனைவர். பு. பாலாஜி, உதவிப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
பொழிவு
முனைவர். ந. கலைவாணி, இணைப்பேராசிரியர், இராணிமேரிக்கல்லூரி, சென்னை
நாள் 21.02.2014
காலம் 9.30 – 11.00
பழமொழி நானூறு – உரைகளும் பதிப்புகளும்
தலைமை
முனைவர். வ. ஞானாம்பிகை, இணைப்பேராசிரியர், காயிதேமில்லத் மகளிர் கல்லூரி, சென்னை
பொழிவு
முனைவர். ஆ. அரிகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், அரசினர் கல்லூரி, செங்கல்பட்டு
காலம் 11.15 – 12.45
பொழிவு 37
தொல்காப்பியம் – பாவாணர் பதிப்பு
தலைமை
முனைவர். ச. ஹேமலதா, தமிழ்த்துறைத் தலைவர், காயிதேமில்லத் மகளிர் கல்லூரி, சென்னை
பொழிவு
முனைவர். ஆ. அரிகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், அரசினர் கல்லூரி, செங்கல்பட்டு
காலம் 1.30 – 3.00
பொழிவு 38
இறையனார் களவியல் உரைத்திறன்
தலைமை
முனைவர். ஆ. அரிகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், அரசினர் கல்லூரி, செங்கல்பட்டு
பொழிவு
முனைவர். இரா. கண்ணன், இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி
நிறைவு விழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக